லீ கோட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லீ கோட்சி (Lee Coetzee, பிறப்பு: பிப்ரவரி 28 1984), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008/09 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

லீ கோட்சி - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=லீ_கோட்சி&oldid=1363740" இருந்து மீள்விக்கப்பட்டது