ரொஜர் டெலிமாக்கஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ரொஜர் டெலிமாக்கஸ் (Roger Telemachus, பிறப்பு: மார்ச்சு 27 1973), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 37 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 78 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 176 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2006 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • ரொஜர் டெலிமாச், கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=ரொஜர்_டெலிமாக்கஸ்&oldid=1363847" இருந்து மீள்விக்கப்பட்டது