ரே ஏலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரே ஏலன்
அழைக்கும் பெயர் ஜீசஸ் (Jesus)
நிலை புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம் 6 ft 5 in (1.96 m)
எடை 205 lb (93 kg)
அணி பாஸ்டன் செல்டிக்ஸ்
பிறப்பு ஜூலை 20, 1975 (1975-07-20) (அகவை 38)
மெர்செட், கலிபோர்னியா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி கனெடிகட்
தேர்தல் 5வது overall, 1996
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்
வல்லுனராக தொழில் 1996–இன்று வரை
முன்னைய அணிகள் மில்வாகி பக்ஸ் (1996-2003), சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் (2003-2007)
விருதுகள் 8-time NBA All-Star
2000 Olympic gold medal
2001 NBA 3-Point Shootout champion
2003 NBA Sportsmanship Award


வால்டர் ரே ஏலன் (Walter Ray Allen, பிறப்பு - ஜூலை 20, 1975) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பாஸ்டன் செல்டிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரே_ஏலன்&oldid=1349373" இருந்து மீள்விக்கப்பட்டது