ரெட்டை ஜடை வயசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெட்டை ஜடை வயசு 1997 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். C.சிவக்குமார் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மந்த்ராவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.
நடிகர்கள் [தொகு]
- மந்த்ரா
- பொன்வண்ணன்
- லதா
- அபூர்வா