ராமச்சந்திர நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்கு நாடு என்று சொல்லப்படும் சேலம் , நாமக்கல் பகுதியில் உள்ள சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பாளையத்தை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு வந்தவர்[1] ராமச்சந்திர நாயக்கர் .[2]. கொங்கு நாடு பகுதியில் இருந்த பாளையங்களில் பெரியதாகவும் , வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் சேந்தமங்கலம் பாளையம் இருந்து வந்துள்ளது[சான்று தேவை].கொங்கு நாட்டில் 17ம் நூற்றண்ட்டில் மதுரை நாயக்கர்களின் ஆளூமை 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது.[3]

வரலாறு[தொகு]

விசுவநாத நாயக்கரால் பாளைய முறையை ஏற்படத்தி அதன்படி தென்தமிழகம் ,கொங்கு நாடு பகுதிகளில் பாளையங்களை பிரித்து குறுநில மன்னர்களாக பாளையக்காரர்கள் நியமிக்கபட்டுள்ளனர் .[4] பெரும்பாலான பாளையங்கள் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் இனத்தவர்களாலே ஆளப்பட்டுள்ளது .[2] அவ்வாறாக இருந்த கம்பளத்து பாளையத்தில் சேந்தமங்கலமும் ஒன்று . இப்பகுதியை ராமச்சந்திர நாயக்கர் ஆங்கில ஆட்சி நடைபெரும் வரையில் ஆட்சி செய்துள்ளார் .அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்தாலும் , திப்பு சுல்தானுக்கு உதவியதாலும் இப்பாளையத்தை ஆங்கிலேயர்கள் அழித்தனர்.[சான்று தேவை]

நாமக்கல் கோட்டை[தொகு]

நாமக்கல் நகருக்கு பெருமையும் , புகழையும் சேர்ப்பது நாமக்கல் கோட்டை . இக்கோட்டையை இராமச்சந்திர நாயக்கர் 16 ஆம் நூற்றாண்டில் அமைத்தார் என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது [5] ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இக்கோட்டையில் இருந்து ஆங்கிலேயர்களை திப்பு சுல்தான் எதிர்த்து போரிட்டார்[சான்று தேவை] .

ஆட்சிக்கு உட்பட்ட பகுதி[தொகு]

  • செங்கோடம் பாளையம்
  • சேந்தமங்கலம்
  • காந்திபுரம்
  • தோளூர்
  • வகுரம் பட்டி
  • பெரியபட்டி
  • மட்டபாரை புதூர்
  • எரயம்பட்டி
  • செங்கப்பள்ளி
  • கொண்டிசெட்டிபட்டி
  • காதபள்ளி
  • நல்லிபாளையம்
  • ஓவியம்பாளையம்
  • கட்டமரபாளையம்
  • உஞ்ச பாளையம்
  • ஒள பாளையம் (ஓலப்பாளையம்?)
  • பொன்னேரிபட்டி
  • எலூர்
  • கள்ளன்கடவு
  • புதுப்பட்டி
  • பெரியமணலி
  • வையப்பமலை
  • நல்ல நாயக்கன் பட்டி
  • ராம நாயக்கன் பட்டி
  • சீல நாயக்கன் பட்டி
  • கீரம்பூர்
  • கொசவம்பட்டி
  • ரெட்டிபட்டி
  • சாலபாளையம்
  • கொப்பணம் பாளையம்
  • மாவுரேட்டி
  • பாண்டமங்கலம்
  • திண்டமங்கலம்
  • திருமலைபட்டி
  • பரமத்தி
  • அருணகிரிபாளையம்
  • வேலூர்
  • வகுரம்பட்டி
  • போத்தனூர்
  • புதுச்சத்திரம்
  • செல்லப்பம்பட்டி
  • சோ.வாழவந்தி
  • சிலுவம்பட்டி
  • தொட்டியம் பட்டி
  • கலப்பனைகேன்பட்டி
  • மரப்பனைச்கேன்பட்டி
  • முத்துக்காபட்டி
  • மரூர்பட்டி
  • அணியாபுரம்
  • லத்துவாடி
  • மூங்கில்பட்டி
  • கோ.ராசாம்பாளையம்
  • கரசபாளையம்
  • பாலபட்டி
  • காவேட்டிபட்டி
  • கூடசேரி
  • வாழவந்தி
  • N.கண்டம்பாளையம்
  • கோனூர்
  • களங்கானி
  • ஓட்ட குளம் புதூர்
  • வேட்டாம்பாடி
  • வில்லிபாளையம்
  • பில்லூர்
  • வேங்கமேட்டுபுதூர்
  • பாச்சல்
  • அர்த்தனரிப்லயம்
  • வசந்தபுரம்
  • பொரசபாளையம்
  • கபிலர்மலை
  • எருமப்பட்டி
  • அலங்கனதம்
  • தூசூர்
  • கீழ்சாத்ம்பூர்
  • ஆவல் நாயக்கன் பட்டி
  • பெரும்பளிபட்டி
  • மோகனூர்
  • ஒருவன்தூர்
  • போடிநாயக்கன் பட்டி
  • கல்லிப்பாளையம்
  • பேளுகுறிச்சி
  • கொண்டமநாயக்கன் பட்டி
  • காளப்பநாயக்கன் பட்டி
  • கோம்பை
  • சேலம் ( சில பகுதிகள் )
  • கொல்லி மலை சில பகுதிகள்
  • நல்லப்ப நாயக்கன் பாளையம்

கோவில்கள்[தொகு]

  • நாமகிரி லட்சுமி நரசிம்ம சாமி கோவில்
  • கோட்டை மாரியம்மன் கோவில்
  • நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்
  • தத்தகிரி முருகன் கோவில்
  • கூலிபட்டி முருகன் கோவில்
  • வையப்பமலை பாலசுப்ரமணிசுவாமி கோவில்

மேற்கோள்கள்[தொகு]

<references>

  • பாளயகாரர்கள் வரலாறு[1]
  • நாமக்கல் வரலாறு[2]
  • கம்பளத்தார் பாளையங்கள் [3]- madura country manual
  1. http://books.google.co.in/books?id=hyIuAAAAMAAJ&q=namakkal+ramachandra&dq=namakkal+ramachandra&hl=ta&sa=X&ei=-HotT_v1DIPnrAf9l_nADA&ved=0CEIQ6AEwBA
  2. 2.0 2.1 http://princelystatesofindia.com/Polegars/sendamangalam.html
  3. http://princelystatesofindia.com/Polegars/polegars.html
  4. http://books.google.com/books?id=-QpN1BDaS4cC&pg=RA3-PA11&dq=kambala+caste&hl=en&ei=IZMITuu_LsesrAew8_GRDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCkQ6AEwAA#v=onepage&q=kambala%20caste&f=false
  5. Gazetter of south india - page 61
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமச்சந்திர_நாயக்கர்&oldid=3902732" இலிருந்து மீள்விக்கப்பட்டது