ராணி சம்யுக்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராணி சம்யுக்தா
இயக்குனர் யோகநாத்
தயாரிப்பாளர் ஏ. சி. பிள்ளை
சரஸ்வதி பிக்சர்ஸ்
நடிப்பு எம். ஜி. ஆர்
பத்மினி
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
வெளியீடு ஜனவரி 14, 1962
நீளம் 4680 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

ராணி சம்யுக்தா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_சம்யுக்தா&oldid=1710090" இருந்து மீள்விக்கப்பட்டது