ரஸ்ட்டி தெரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ரஸ்ட்டி தெரோன் (Rusty Theron , பிறப்பு: சூலை 24 1985, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 42 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 70 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 50 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 - 2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ரஸ்ட்டி தெரோன் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 16 2011.


டெக்கான் சார்ஜர்ஸ்

மட்டையாளர்கள்

All Rounders

குச்சக்காப்பாளர்கள்


பந்து வீச்சாளர்கள்

Support Staff


More rosters

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரஸ்ட்டி_தெரோன்&oldid=1364149" இருந்து மீள்விக்கப்பட்டது