ரமேஷ் சந்த் மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமேஷ் சந்த் மீனா
இராஜஸ்தன் அரசின் பஞ்சாயத்து ராஜ் &
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2021
உணவு மற்றும் பொது விநியோகம் &
நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர்
பதவியில்
26 டிசம்பர் 2018 – 14 ஜூலை 2020
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2008
தொகுதிசபோத்ரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புterm_end
15 சனவரி 1963 (1963-01-15) (அகவை 61)
நயாகான், இராசத்தான், இந்தியா
இறப்புterm_end
இளைப்பாறுமிடம்term_end
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2013-தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
பகுஜன் சமாஜ் கட்சி (2008-2013)
துணைவர்
கமலேஷ் மீனா (தி. 1993)
பெற்றோர்சங்கர் லால் மீனா
கல்விஇளங்கலைப் பொறியியல்
முன்னாள் கல்லூரிராஜஸ்தான் பல்கலைக்கழகம்
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்தொழில் ஒப்பந்ததாரர்

ரமேஷ் சந்த் மீனா (Ramesh Chand Meena) (பிறப்பு: ஜனவரி 15, 1963) ஒரு இந்திய அரசியல்வாதியும் இராஜஸ்தானின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி அரசாங்கத்தின் அமைச்சரும் ஆவார். இவர் இராஜஸ்தானின் 13, 14 மற்றும் 15 வது சட்டப் பேரவையில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக சபோத்ரா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2][3][4][5]

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கோல்மா தேவி மீனாவை 14,104 (8.26%) வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சபோத்ரா சட்டமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

டிசம்பர் 2018 இல், அசோக் கெலட்டின்அமைச்சகத்தில் உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[7][8][9][10]

சான்றுகள்[தொகு]

  1. "Ramesh Chand Meena Member of Legislative Assembly MLA Rajasthan". entranceindia.com. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  2. "रमेश चंद मीना - सपोटरा विधानसभा चुनाव 2018". https://www.amarujala.com/election/vidhan-sabha-elections/rajasthan/candidates/ramesh-chand-meena-inc-2018-sapotra-84. 
  3. "Ramesh Chand Meena Biography". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  4. "Ramesh Chand Meena condemns negligence in food security scheme". https://timesofindia.indiatimes.com/city/jaipur/min-condemns-negligence-in-food-security-scheme/articleshow/72430742.cms. 
  5. "मंत्री रमेश चंद मीणा ने दिए निर्देश: खाद्य सुरक्षा योजना से जुड़े सरकारी कर्मचारियों पर कराएं FIR दर्ज". https://www.patrika.com/bharatpur-news/action-on-ineligible-people-involved-in-food-security-scheme-5477731/. 
  6. "Sapotra Assembly (Vidhan Sabha) (MLA) Elections Result Live". News18. https://www.news18.com/assembly-elections-2018/rajasthan/sapotra-election-result-s20a084/. 
  7. PTI (27 December 2018). "Rajasthan ministers allocated portfolios; Gehlot keeps 9, including home and finance". தி எகனாமிக் டைம்ஸ். https://m.economictimes.com/news/politics-and-nation/rajasthan-ministers-allocated-portfolios-gehlot-keeps-9-including-home-and-finance/articleshow/67267630.cms. 
  8. PTI (25 December 2018). "18 first-timers take oath as Ministers in Rajasthan". The Pioneer. https://www.dailypioneer.com/2018/india/18-first-timers-take-oath-as-ministers-in-rajasthan.html. 
  9. India Today Web Desk (24 December 2018). "Rajasthan: Ashok Gehlot's ministers take oath, lady luck smiles on 22 Congress MLAs, 1 from RLD". இந்தியா டுடே. https://www.indiatoday.in/india/story/rajasthan-ashok-gehlot-ministers-take-oath-1416189-2018-12-24. 
  10. Bhaskar News Network (24 December 2018). "सपोटरा विधायक रमेशचंद मीना होंगे मंत्रिमंडल में शामिल, समर्थक खुश". தைனிக் பாஸ்கர். https://www.bhaskar.com/rajasthan/karoli/news/suppora-mla-ramesh-chand-meena-to-be-included-in-the-cabinet-supporters-happy-044037-3490814.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_சந்த்_மீனா&oldid=3926331" இலிருந்து மீள்விக்கப்பட்டது