யோஷிஹிகோ நோடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யோஷிஹிகோ நோடா 野田 佳彦 |
|
|
ஜப்பானியப் பிரதமர்
|
|
| பதவியேற்பு 30 ஆகஸ்ட், 2011 |
|
| அரசர் | அகிஹிட்டோ |
|---|---|
| முன்னவர் | நவாட்டோ கான் |
|
ஜப்பானிய நிதி அமைச்சர்
|
|
| பதவியில் | |
| பதவியேற்பு 8 ஜூன் 2010 |
|
| பிரதமர் | நவாட்டோ கான் |
| முன்னவர் | நவாட்டோ கான் |
| பின்வந்தவர் | TBD |
| அரசியல் கட்சி | ஜப்பான் மக்களாட்சி கட்சி (1998–நடப்பு) |
|
|
|
| பிறப்பு | 20 மே 1957 ஃபுனபாஷி, ஜப்பான் |
| பழைய மாணவர் | வசேடா பல்கலைக்கழகம் மதுஷிட்டா அரசு மற்றும் நிருவாகக் கழகம் |
| இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
யோஷிஹிகோ நோடா (Yoshihiko Noda, பி. மே 20, 1957) ஒரு சப்பானிய அரசியல்வாதி. சப்பானின் பிரதமராக ஆகத்து 29, 2011 இல் தெரிவு செய்யப்பட்டார். யப்பானில் 2006-11 காலகட்டத்தில் தெரிவான ஆறாவது பிரதமர் இவராவார். இவர் பிரதமராகத் தெரிவாக முன்பு யப்பானின் நிதியமைச்சராகப் பணியாற்றினார்.
முந்தைய பிரதமர் நவோட்டோ கான் ஆகத்து 26, 2011 இல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரதமரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு, ஆகத்து 29 2011 இல் ஆளும் கட்சியான சப்பானிய மக்களாட்சிக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. தேர்தலில் 215 வாக்குகளைப் பெற்று யோஷிஹிகோ நோடா வெற்றியீட்டினார்.
அவர் முதல் முறையாக அவரது 29 வது வயதில் (1987 இல்) சிபா எல்லையின் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.