யெஸ்ப்பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யெஸ்ப்பூ நகரம்
யெஸ்ப்பூ நகரம் இன் அமைவு
நாடு பின்லாந்து
மாநிலம் தெற்கு பின்லாந்து
மக்கள் தொகை (2006)
 - நகரம் 234,466

யெஸ்ப்பூ அல்லது எஸ்ப்பூ (Espoo), பின்லாந்தின் தெற்குக் கடற்கரை நகராகும். இது ஹெல்சின்கி பெரு நகரின் ஒரு பகுதி ஆகும். யெஸ்ப்பூவின் மொத்தப் பரப்பளவு 528 கிமீ² ஆகும், இதில் 312 கிமீ² நிலப்பரப்பாகும். தற்போதய மக்கட்தொகை சுமார் 234,466 (31 அக்டோபர் 2006 இன் படி), இது பின்லாந்தில் ஹெல்சின்கியை அடுத்து அதிக மக்கட்தொகை உள்ள நகராகும்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்