யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டிடிஜி-85)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

USS McCampbell
USS McCampbell
கப்பல் (அமெரிக்கா) United States Navy ensign
பெயர்: யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டிடிஜி-85)
நினைவாகப் பெயரிடப்பட்டது: தளபதி டேவிட் மெக்காம்பெல்
பணிப்பு: டிசம்பர் 13 1996
துவக்கம்: சூலை 15 1999
வெளியீடு: சூலை 2 2000
பணியமர்த்தம்: ஆகஸ்டு 17 2002
நிலை: as of 2024, செயல்பாட்டில் உள்ளது
பதக்கங்கள்:
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:தாக்கி அழிப்பது
பெயர்வு:9,200 tons
நீளம்:509 ft 6 11/16 in (155.3 m)
வளை:66 அடி (20 m)
பயண ஆழம்:31 அடி (9.4 m)
உந்தல்:4 × General Electric LM2500-30 gas turbines, 2 shafts, 100,000 shp (75 MW)
விரைவு:30+ knots

யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டிடிஜி-85) (USS McCampbell DDG-85) இது அமெரிக்கக் கப்பற்படையின் 7-ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல் ஆகும். இது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், போர் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்படும் 2 ஹெலிகாப்டர்கள், நவீன ரேடார்கள், செயற்கைக்கோளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் போர்க்கப்பலில் உள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]