யுரேனியம்-235

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யுரேனியம்-235
HEUraniumC.jpg

யுரேனியம்-235 இல் யுரேனியம் உலோகம்
அதிக செறிவூட்டப்பட்டுள்ளது.

பொது
பெயர், குறியீடு யுரேனியம்-235,235U
நொதுமிகள் 143
நேர்மின்னிகள் 92
அணுக்கருத் தரவு
Natural abundance 0.72%
அரைவாழ்வுக் காலம் 703,800,000 ஆண்டுகள்
கதிரியக்கத் தொடர்கள் 235Pa
235Np
239Pu
சிதைவு ஆகுபொருள் 231Th
ஓரிடத்தானின் நிறை 235.0439299 u
Spin 7/2−
மேலதிக ஆற்றல் 40914.062 ± 1.970 eV
பிணைப்பாற்றல் 1783870.285 ± 1.996 keV
கதிரியக்கம் சிதைவு ஆற்றல்
ஆல்ஃபா 4.679 eV

யுரேனியம்-235 (Uranium-235 அல்லது U-235) என்பது யுரேனியத்தின் ஓர் ஓரிடத்தான் ஆகும். இது இயற்கை யுரேனியத்தில் ஏறத்தாழ 0.72% ஐக் கொண்டுள்ளது. யுரேனியம்-238 ஐப் போலல்லாமல், இது பிளவுறும் தன்மையுடையது.

யுரேனியம்-235 இன் அரைவாழ்வுக் காலம் 703.8 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இது 1935 ஆம் ஆண்டில் ஆர்தர் ஜெஃப்ரி டெம்ஸ்டர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்-235&oldid=1484640" இருந்து மீள்விக்கப்பட்டது