யுரேனியம்-235

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனியம்-235, 235U
யுரேனியம்-235 இல் யுரேனியம் உலோகம்
அதிக செறிவூட்டப்பட்டுள்ளது.
பொது
குறியீடு235U
பெயர்கள்யுரேனியம்-235, U-235
நேர்மின்னிகள் (Z)92
நொதுமிகள் (N)143
நியூக்லைடு தரவு
இயற்கையில்
கிடைக்குமளவு
0.72%
அரைவாழ்வுக் காலம் (t1/2)703,800,000 ஆண்டுகள்
ஓரிடத்தான் நிறை235.0439299 Da
சுழற்சி7/2−
மேலதிக ஆற்றல்40914.062 ± 1.970 keV
பிணை ஆற்றல்1783870.285 ± 1.996 keV
கதிரியக்கத் தொடர்கள்235Pa
235Np
239Pu
சிதைவு விளைபொருள்கள்231Th
Decay modes
சிதைவு முறைசிதைவு ஆற்றல் (MeV)
ஆல்ஃபா4.679
Isotopes of யுரேனியம்
நியூக்லைடுகளின் முழுமையான அட்டவணை

யுரேனியம்-235 (Uranium-235 அல்லது U-235) என்பது யுரேனியத்தின் ஓர் ஓரிடத்தான் ஆகும். இது இயற்கை யுரேனியத்தில் ஏறத்தாழ 0.72% ஐக் கொண்டுள்ளது. யுரேனியம்-238 ஐப் போலல்லாமல், இது பிளவுறும் தன்மையுடையது.

யுரேனியம்-235 இன் அரைவாழ்வுக் காலம் 703.8 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இது 1935 ஆம் ஆண்டில் ஆர்தர் ஜெஃப்ரி டெம்ஸ்டர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Some Physics of Uranium". Archived from the original on 2007-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்-235&oldid=3569302" இலிருந்து மீள்விக்கப்பட்டது