யுனிட்டி (மேசைக்கணினி இடைமுகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Unity Logo
Unity 5.12 on Ubuntu 12.04.png
உபுண்டு 12.04 வில், யுனிட்டி 5.12 தோற்றம்
தொடக்க வெளியீடு ஜூன் 9, 2010; 4 ஆண்டுகள் முன்னர் (2010-06-09)[1]
அண்மை வெளியீடு 5.14.0 / ஜூலை 2012; 2 ஆண்டுகள் முன்னர் (2012-07)[1][2]
மொழி Vala, C++,[3] QML
இயக்கு முறைமை லினக்சு
தளம் தனி மேசைக் கணினி, நெட்புக், கைக்கணினி
கிடைக்கும் மொழி பன்மொழி
உருவாக்க நிலை உயிர்ப்பு
வகை முனையம்
உரிமம் GNU General Public License (GPLv3), GNU Lesser General Public License (LGPLv3)
இணையத்தளம் unity.ubuntu.com

யுனிட்டி என்பது உபுண்டு இயங்கு தளத்துக்கான குனோம் பணிச் சூழலின் கோது ஆகும். இது கனோனிக்கல் (Canonical Ltd) நிறுவனத்தால் விருத்தி செய்யப்பட்டு வருகிறது. உபுண்டு இதுவரைக்கும் குனோம் பணிச் சூழலையே பயன்படுத்தி வந்துள்ளது. எனினும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக யுனிட்டி விருத்தி செய்யப்பட்டதாக கனோனிக்கல் நிறுவனம் கூறுகிறது. இது கட்டற்ற மென்பொருளாக அறிவிக்கப்பட்டாலும், பங்களிப்பாளர்கள் கனோனிக்கல் நிறுவனத்துக்கு காப்புரிமையை அளிப்பதாக ஒப்பந்தம் செய்தே பங்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Canonical Ltd (December 2010). "Publishing history of "unity" package in Ubuntu". பார்த்த நாள் 9 December 2010.
  2. Larabel, Michael (2012-06-11). "Unity 5.12 Fixes Ubuntu OpenGL Performance Problems". Phoronix. பார்த்த நாள் 2012-06-16.
  3. Jagdish Patel, Neil (November 2010). "~unity-team/unity/trunk : 573". பார்த்த நாள் 13 December 2010.