கனோனிக்கல் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனோனிக்கல் நிறுவனம்
வகைபங்குகளால் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்[1]
வகைமென்மியம் உருவாக்குதல்
நிறுவுகை5 மார்ச்சு 2004
நிறுவனர்(கள்)மார்கு சட்டில்ஒர்து [கு 1]
தலைமையகம்நீலத்துடுப்பு கட்டிடம் [கு 2] , தென்வார்க்கு [கு 3], இலண்டன், ஐக்கிய இராச்சியம்
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்மார்க்கு சட்டில்ஒர்து
சேன் சில்பர் [கு 4]
உற்பத்திகள்உபுண்டு, குபுண்டு, சுபுண்டு Xubuntu, எதுபுண்டு Edubuntu, Launchpad (website), Bazaar (software), Canonical Landscape, Ubuntu One, Upstart
வருமானம்~ரூ-15000கோடி [கு 5](2009)[2]
பணியாளர்500+[3]
துணை நிறுவனங்கள்Canonical Group Ltd [4]
Canonical USA Inc.
Canonical China Ltd (சீனம்: 科能软件股份有限公司)
Canonical Brasil Ltd
Canonical Canada Ltd
Canonical Ltd Taiwan Br. (சீனம்: 英屬曼島商肯諾有限公司臺灣分公司)
இணையத்தளம்www.canonical.com
முந்தையப் பெயர்
"M R S Virtual Development Ltd"[5]

கனோனிக்கல் நிறுவனம்[6](ஆங்கிலம்-Canonical Ltd.) தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான மார்க் சட்டில்ஒர்து என்பவரால் நிறுவப்பட்டு, அவரது நிதியுதவியுடன் நடைபெறுகிறது. இத்தனியார் நிறுவனம், உபுண்டு லினெக்சிற்கும், அது தொடர்பான திட்டங்களுக்கும், வணிக ஒத்துழைப்புச் சேவைகளைப் புரிகிறது.

இதன் அலுவலர்கள், உலகின் 30நாடுகளில் உள்ளனர்.இதன் அலுவலகங்கள் இலண்டன், பாஸ்டன், தாய்பெய்,மொண்ட்ரியால் ,சாங்காய்,சாவோ பாவுலோ, மாண் தீவு[3] 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் [3] இருக்கின்றனர்.தலைமையகம் இலண்டனில் முன்பு மில்வங்கிக் கோபுரத்தின்[கு 6], 27வது மாடியிலும்[7], தற்போது 'நீல துடுப்புக்' கட்டிடத்திலும்[கு 7][8]. இருக்கிறது. இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு 15000கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டியது.[2]

ஊடகங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Mark Shuttleworth = மார்கு சட்டில்ஒர்து
  2. Blue Fin Building = நீலத்துடுப்பு கட்டிடம்
  3. Southwark = தென்வார்க்கு தெரு
  4. Jane Silber = சேன் சில்பர்
  5. $30 million = 15000கோடிரூ
  6. Millbank Tower = மில்வங்கிக் கோபுரம்
  7. நீல துடுப்புக்(Blue Fin)' கட்டிடம்

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Private company limited by shares - The Isle of Man Companies Registry, Annual Return 2005 for Company no. 110334C (non-distributable, available for a fee of £1.00)
  2. 2.0 2.1 Vance, Ashlee (2009-01-11). "Ubuntu and its Leader Set Sights on the Mainstream". New York Times. http://www.nytimes.com/2009/01/11/business/11ubuntu.html?pagewanted=1&_r=1. பார்த்த நாள்: 2010-04-28. 
  3. 3.0 3.1 3.2 "About Canonical". Canonical Ltd. Archived from the original on 2013-06-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20. We've come a long way since our launch in 2004. We now have over 500 staff in more than 30 countries, and offices in London, Boston, Taipei, Montreal, Shanghai, São Paulo and the Isle of Man.
  4. "Canonical Group Limited". Companies House. பார்க்கப்பட்ட நாள் 2010-01-07. Company No. 06870835
  5. "Company no. 110334C". The Isle of Man Companies Registry. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2005-05-18. [ Previous names: ] M R S VIRTUAL DEVELOPMENT LIMITED [ Name type: ] PREVIOUS
  6. UK registered trademark #E4059218 "CANONICAL", filed 2004–09–29.
  7. http://bazaar-vcs.org/SprintLondonMay07 ("Where?")
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-29. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனோனிக்கல்_நிறுவனம்&oldid=3811056" இலிருந்து மீள்விக்கப்பட்டது