யுனிட்டி (மேசைக்கணினி இடைமுகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனிட்டி
தொடக்க வெளியீடுசூன் 9, 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-06-09)[1]
அண்மை வெளியீடு5.14.0 / சூலை 2012; 11 ஆண்டுகளுக்கு முன்னர் (2012-07)[1][2]
மொழிVala, சி++,[3] QML
இயக்கு முறைமைலினக்சு
தளம்தனி மேசைக் கணினி, நெட்புக், கைக்கணினி
கிடைக்கும் மொழிபன்மொழி
உருவாக்க நிலைஉயிர்ப்பு
மென்பொருள் வகைமைமுனையம்
உரிமம்GNU General Public License (GPLv3), GNU Lesser General Public License (LGPLv3)
இணையத்தளம்unity.ubuntu.com

யுனிட்டி என்பது உபுண்டு இயங்கு தளத்துக்கான குனோம் பணிச் சூழலின் கோது ஆகும். இது கனோனிக்கல் (Canonical Ltd) நிறுவனத்தால் விருத்தி செய்யப்பட்டு வருகிறது. உபுண்டு இதுவரைக்கும் குனோம் பணிச் சூழலையே பயன்படுத்தி வந்துள்ளது. எனினும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக யுனிட்டி விருத்தி செய்யப்பட்டதாக கனோனிக்கல் நிறுவனம் கூறுகிறது. இது கட்டற்ற மென்பொருளாக அறிவிக்கப்பட்டாலும், பங்களிப்பாளர்கள் கனோனிக்கல் நிறுவனத்துக்கு காப்புரிமையை அளிப்பதாக ஒப்பந்தம் செய்தே பங்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Canonical Ltd (2010). "Publishing history of "unity" package in Ubuntu". பார்க்கப்பட்ட நாள் 9 December 2010. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  2. Larabel, Michael (2012-06-11). "Unity 5.12 Fixes Ubuntu OpenGL Performance Problems". Phoronix. பார்க்கப்பட்ட நாள் 2012-06-16.
  3. Jagdish Patel, Neil (2010). "~unity-team/unity/trunk : 573". பார்க்கப்பட்ட நாள் 13 December 2010. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)