மொழி இடைமுகப் பொதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மொழி இடைமுகப் பொதி அல்லது மொழி இடைமுகத் தயாரிப்பானது பயனர்களிற்கான ஒரு மொழி இடைமுகமாகும். இவை வர்த்தகரீதியாக பாவனையாளர்கள் குறைந்த இடத்தில் அந்நாட்டு அல்லது அப்பிரதேச மொழிகளில் பிறிதோர் மொழியைக் கொண்டு ஏறத்தாழ 80% வீதமான இடைமுகமானது அவர்களின் தாய் மொழியிலேயே அமைந்திருக்கும் தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளின் இடைமுகமானது ஆங்கில மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளது.

மைக்றோசொப்ட்டானது இருவேறு மொழி இடைமுகப் பொதிகளை வெளியிட்டுள்ளது

  1. வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி
  2. ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி
"http://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_இடைமுகப்_பொதி&oldid=546407" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்