மேனன்
மேனன் பட்டத்தை கேரளத்தில் மலையாள மொழி பேசும் நாயர் சாதி மக்கள் மட்டுமே பயன்படுத்தும் பட்டமாகும். இப்பட்டத்தைக் கேரளாவைச் சேர்ந்த பல அரசர்கள் அவர்களுக்கு வழங்கினர்.[1] இருப்பினும் மலபார், திருவிதாங்கூர், நாஞ்சில் நாடு, வேணாடு, பகுதிகளில் வாழும் சில சைவ வேளாளர் மற்றும் நாஞ்சில் நாட்டு வேளாளர்களும் மேனன் பட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Fawcett, F. (2004-02-01) (in en). Nâyars of Malabar. Asian Educational Services. பக். 238. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-0171-0. https://books.google.com/books?id=eF-pMrcqw5UC&q=Menon.