மூப்பைநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூப்பைநாடு
Muppanad
கிராமம்
மூப்பைநாடு பேராலயம்
மூப்பைநாடு பேராலயம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்வயநாடு மாவட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்22,935
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்673577
வாகனப் பதிவுகேஎல்-12

மூப்பைநாடு (Muppanad) இந்தியாவின் கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடிக்கு அருகில் உள்ள ஒரு கிராமமாகும்.[1]

மக்கள்தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மூப்பைநாடு கிராமத்தின் மக்கள் தொகை 22,935 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் 11,344 ஆண்களும் 11,591 பெண்களும் இருந்தனர்.[1]

மீன்முட்டி அருவி, வடுவாஞ்சல்

போக்குவரத்து[தொகு]

மூப்பைநாடு கிராமம் கோழிக்கோடு இரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாக 82 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சாலையில் ஒன்பது கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அருகிலுள்ள பெரிய விமான நிலையம் கோழிக்கோடு விமான நிலையமாகும். கிழக்கே உள்ள சாலை இக்கிராமத்தை மைசூர் மற்றும் பெங்களூருடன் இணைக்கிறது. பந்திப்பூர் தேசிய வனப்பகுதி வழியாகச் செல்வதால் இந்தக் கிராமத்தின் வழியாக இரவுப் பயணம் அனுமதிக்கப்படுகிறது. அருகிலுள்ள இரயில் நிலையம் மைசூர் இரயில் நிலையம் ஆகும். பெங்களூரு மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்களும் அருகில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூப்பைநாடு&oldid=3853794" இலிருந்து மீள்விக்கப்பட்டது