மூக்குடி

ஆள்கூறுகள்: 10°11′39″N 78°21′50″E / 10.194269°N 78.363869°E / 10.194269; 78.363869
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூக்குடி
—  கிராமம்  —
மூக்குடி
இருப்பிடம்: மூக்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°11′39″N 78°21′50″E / 10.194269°N 78.363869°E / 10.194269; 78.363869
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம் மூக்குடி ஆகும், இக்கிராமத்தில் பல்வேறு சமூகத்தினரும் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து அறந்தாங்கி நகரம் 2 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. [4][5]

வரலாறு[தொகு]

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பல ஊர்களிலுருந்து வருகை தந்த சமுதாயத்தினர்கள் வல்லம்பர் +முத்திரையர்+ஆதி திராவிடர் இருந்த காரணத்தால் (மூன்று குடிகள்) மூக்குடி என்று பெயர் வந்த தாக நம்பப்படுகிறது.

முக்கிய பயிர்[தொகு]

இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன.

அமைவிடம்[தொகு]

அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் அறந்தாங்கியிலிருந்து சுமார் 2 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மூக்குடி கிராமத்தில்4800 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 2370,பெண்கள்2430 பாலின விகிதம் 1025. எழுத்தறிவு பெற்றவர்கள் 2836 பேர். இதில்1569 பேர் ஆண்கள்;1267 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 68.34 ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 650 ஆண் குழந்தைகள் 342,பெண் குழந்தைகள் 308 ஆவர்.[6]

நிர்வாக அலகு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://wikimapia.org/#lang=en&lat=10.194269&lon=78.988523&z=15&m=h&show=/22326091/mookkudi-vjllage-16&tlkname=mookudi#MAP
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-27.
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் டிசம்பர்27, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]



{

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்குடி&oldid=3594782" இலிருந்து மீள்விக்கப்பட்டது