முஷ்தாக் அகுமது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முஷ்தாக் அகுமது | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | முஷ்தாக் அகுமது | |||
| பிறப்பு | 28 சூன் 1970 | |||
| பாக்கித்தான் | ||||
| உயரம் | 5 ft 4 in (1.63 m) | |||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 116) | சனவரி 19 1990: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | அக்டோபர் 24 2003: எ தென்னாப்பிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 69) | மார்ச்சு 23 1989: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | அக்டோபர் 3 2003: எ தென்னாப்பிரிக்கா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 52 | 144 | 303 | 380 |
| ஓட்டங்கள் | 656 | 399 | 5059 | 1624 |
| துடுப்பாட்ட சராசரி | 11.71 | 9.50 | 15.66 | 11.27 |
| 100கள்/50கள் | 0/2 | 0/0 | 0/20 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 59 | 34* | 90* | 41 |
| பந்து வீச்சுகள் | 12532 | 7543 | 69402 | 18913 |
| இலக்குகள் | 185 | 161 | 1388 | 461 |
| பந்துவீச்சு சராசரி | 32.97 | 33.29 | 25.46 | 28.47 |
| சுற்றில் 5 இலக்குகள் | 10 | 1 | 103 | 4 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 3 | – | 32 | – |
| சிறந்த பந்துவீச்சு | 7/56 | 5/36 | 9/48 | 7/24 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 23/– | 30/– | 118/– | 59/– |
|
ஏப்ரல் 5, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
முஷ்தாக் அகுமது (Mushtaq Ahmed, பிறப்பு: சூன் 28. 1970), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 144 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1990 இலிருந்து 2003 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.