முரே ரோத்பார்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Western Economists 20th-century Economists (Austrian Economics) |
|
|---|---|
Rothbard circa 1955 |
|
| முழுப் பெயர் | Murray Newton Rothbard |
| சிந்தனை மரபு(கள்) |
Austrian School |
| முக்கிய ஆர்வங்கள் |
பொருளியல், Political economy, அரசின்மை, Natural law, Praxeology, நாணயவியல், Philosophy of law, நன்னெறி, Economic history |
| குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் |
Founder of Anarcho-capitalism, Rothbard's law |
|
செல்வாக்குச் செலுத்தியோர்
|
|
|
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
|
முரே ரோத்பார்ட் (மார்ச் 2, 1926 - சனவரி 7, 2995) ஒரு அமெரிக்க சிந்தனையாளர், பொருளியலாளர், தாராண்மியவாதி.
இவர் திட்டமிட்ட பொருளாதார அமைப்புக்கு எதிராகவும், சந்தைகளின் தன்னியல்பு ஒழுங்க்கு ஆதரவாகவும், திறந்த சந்தைக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கருத்து நிலைகள் கொண்டவர்.
அரசால் தரப்படும் அனைத்து சேவைகளும் மேலும் திறமையாக தனியார்களால் கொடுக்க முடியும் என்று இவர் வாதிட்டார்.