ஆய்கென் வொன் பொம் போவர்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆஸ்திரிய மரபு | |
|---|---|
| தேசியம் | ஆஸ்திரியா-ஹெங்கேரி பேரரசு |
| துறை | Political economics |
| Alma mater | வியன்னா பல்கலைக்கழகம் |
| Influences | கார்ல் மெங்கர் |
| Opposed | கார்ல் மார்க்ஸ் |
| Influenced | லுட்விக் வான் மிசஸ் ஜோசப் ஷும்டர் ஹென்ரீக் க்ரோஸ்மான் |
ஆய்கென் வொன் பொம் போவர்க் (Eugen von Böhm-Bawerk, பெப்ரவரி 12, 1851 - ஆகத்து 27, 1914) ஒரு ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர்.
பொம் போவர்க்கின் மார்க்சிய உழைப்பு அளவு மதிப்புக்கோட்பாட்டை நோக்கிய விமர்சனம் முக்கியமானது. பொம் போவர்க் முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டவில்லை மாறாக அவர்களுக்கு உதவுகிறார்கள் என்றார். தொழிலாளர்களுக்கு வருமானம், நிறுவனம் அந்த உற்பத்தியில் இருந்து வருமானம் பெறும் முன்னரே தரகிறது. இந்த நேர வித்தியாசத்தை மார்க்சிய கோட்பாடு கருத்தில் கொள்ளவில்லை.