முதலியார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முதலியார் |
|---|
| கா. ந. அண்ணாதுரை•சர் பி. டி. ராஜன்•ஏ. இலட்சுமணசுவாமி முதலியார்• பொன்னம்பலம் அருணாசலம்• மயில்சாமி அண்ணாதுரை•ஆனந்த குமாரசுவாமி•எம். பக்தவத்சலம்• ஏ. ஆர். ரகுமான்• ஏனையோர்[1] |
| மொத்த மக்கள்தொகை |
|
23.6 மில். (அண்)[2](தென்னிந்தியாவில்) 42.7 மில். (உலகளாவியது). |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
| தமிழ்நாடு, இலங்கை, புதுச்சேரி, சிங்கப்பூர், மலேசியா, பெங்களூரு, சித்தூர், நெல்லூர் மாவட்டங்கள், ஐதராபாது (ஆந்திரப் பிரதேசம்) |
| மொழி(கள்) |
| தமிழ் (தாய்மொழி), கன்னடம், மலையாளம், தெலுங்கு |
| சமயங்கள் |
| இந்து சமயம், கிறித்தவம் |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் |
| வேளாளர், தமிழர், திராவிடர் |
முதலியார் (Mudaliyar) என்பது தமிழ் நாட்டில் உள்ள பல சாதியினர் பயன்படுத்தும் பட்டமாகும்.
செங்குந்தர் முதலியார் என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்படும் சாதிகளில் ஒன்றாகும். துளுவ வேளாளர், அகமுடையார் சமூகத்தினரையும் தொண்டைமண்டலத்தில் முதலியார் என்றே சொல்வார்கள்