முகுல் ராய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முகுல் ராய் | |
|
இரயில்வேத்துறை அமைச்சர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 20 மார்ச்சு 2012 |
|
| குடியரசுத் தலைவர் | பிரதீபா பாட்டில் |
|---|---|
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| முன்னவர் | தினேஷ் திரிவேதி |
|
கப்பல்துறை இணை அமைச்சர்
|
|
| பதவியில் 22 மே 2009 – 19 மார்ச்சு 2012 |
|
| குடியரசுத் தலைவர் | பிரதீபா பாட்டில் |
| குடியரசுத் தலைவர் | பிரதீபா பாட்டில் |
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| முன்னவர் | கே. எச். முனியப்பா |
|
இரயில்வேத்துறை இணை அமைச்சர்
|
|
| பதவியில் 20 மே 2011 – 11 சூலை 2011 |
|
| தலைவர் | பிரதீபா பாட்டில் |
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| முன்னவர் | ஈ. அகமது |
|
|
|
| தலைவர் | பிரதீபா பாட்டில் |
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| தொகுதி | மேற்கு வங்காளம் |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய திரிணமுல் காங்கிரசு |
|
|
|
| பிறப்பு | 17 ஏப்ரல் 1954 காஞ்சிரப்பரா, மேற்கு வங்காளம், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| வாழ்க்கைத் துணை |
கிருஷ்ணா ராய் |
| பிள்ளைகள் | சுப்ரான்ஷு |
| இருப்பிடம் | புது தில்லி (அலுவல்) கொல்கத்தா (தனிப்பட்ட) |
| தொழில் | அரசியல்வாதி |
| சமயம் | இந்து |
| இணையதளம் | Mukul Roy |
முகுல் ராய் (Mukul Roy, வங்காள: Mকুল রায়; பிறப்பு 17 ஏப்ரல் 1954) இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருமாவார். அனைத்திந்திய திரிணமுல் காங்கிரசின் பொதுச் செயலாளரும் ஆவார். தற்போதைய நடுவண் அமைச்சில் இரயில்வேத்துறை அமைச்சராக மார்ச்சு 20 அன்று பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பாக இரயில்வேத்துறையின் இணை அமைச்சராகவும் கப்பல்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.