மீச்சிறப்பு சரக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மீச்சிறப்பு சரக்கிளி
Individual at Lake Naivasha, Kenya
Individual at Lake Naivasha, Kenya
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Sturnidae
பேரினம்: Lamprotornis
இனம்: L. superbus
இருசொற்பெயர்
Lamprotornis superbus
(Rüppell, 1845)

மீச்சிறப்பு சரக்கிளி (Superb Starling; Lamprotornis superbus) என்பது சரக்கிளி இனப் பறவையாகும். இது எத்தியோப்பியா, சோமாலியா, உகண்டா, கென்யா, தன்சானியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்காவில் பொதுவாகக் காணபப்டும். இது Spreo superbus என்ற உயிரியற் பெயரால் அறியப்பட்டது.[2]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மீச்சிறப்பு_சரக்கிளி&oldid=1572670" இருந்து மீள்விக்கப்பட்டது