மிந்தோங்க மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Min Dong 閩東語 |
||
|---|---|---|
| நாடுகள்: | Southern China, Vietnam, United States (chiefly California and New York) | |
| பகுதி: | eastern Fujian (Fuzhou and Ningde) | |
| பேசுபவர்கள்: | 9.1 million | |
| மொழிக் குடும்பம்: | Chinese Min Min Dong |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | zh | |
| ISO 639-2: | chi (B) | zho (T) |
| ISO/FDIS 639-3: | cdo | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
மிந்தோங்க மொழி என்பது சினோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சீன மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சீனா, வியட்நாம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.