மால்டா, மேற்கு வங்காளம்

ஆள்கூறுகள்: 25°00′43″N 88°08′36″E / 25.0119°N 88.1433°E / 25.0119; 88.1433
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்டா
பழைய மால்டா மற்றும் இங்கிலீஷ் பஜார் பகுதிகள் இணைந்த நகரம்
நகரம்
மால்டா நகரம்
மால்டா நகரம்
அடைபெயர்(கள்): மாம்பழ நகரம்
மால்டா is located in மேற்கு வங்காளம்
மால்டா
மால்டா
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மால்டா நகரத்தின் அமைவிடம்
மால்டா is located in இந்தியா
மால்டா
மால்டா
மால்டா (இந்தியா)
மால்டா is located in ஆசியா
மால்டா
மால்டா
மால்டா (ஆசியா)
ஆள்கூறுகள்: 25°00′43″N 88°08′36″E / 25.0119°N 88.1433°E / 25.0119; 88.1433
நாடு India
மாநிலம் மேற்கு வங்காளம்
மாவட்டம்மால்டா
கோட்டம்மால்டா கோட்டம்
தொடருந்து நிலையம்மால்டா தொடருந்து நிலையம்[1]
மொத்த வார்டுகள்49
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்இங்கிலீஷ் பஜார் நகராட்சி
பழைய மால்டா நகராட்சி
பரப்பளவு[2]
 • நகரம்13.25 km2 (5.12 sq mi)
 • நகர்ப்புறம்[3]22.79 km2 (8.80 sq mi)
 • Metro81 km2 (31 sq mi)
ஏற்றம்17 m (56 ft)
மக்கள்தொகை (2011)[4]
 • நகரம்216,083
 • தரவரிசை6-ஆம் இடம்
 • அடர்த்தி16,000/km2 (42,000/sq mi)
 • நகர்ப்புறம்[3]300,088
 • பெருநகர்324,237
இனங்கள்மால்டாவாசிகள்
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி[5][6]
 • கூடுதல் அலுவல் மொழிஆங்கிலம்[5]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்732101, 732102, 732103, 732141, 732142, 732128
தொலைபேசி குறியீடு91-3512-2xxxxx
வாகனப் பதிவுWB-65 & WB-66
மக்களவைத் தொகுதிமால்டா மக்களவைத் தொகுதி, மால்டா வடக்கு மகக்ளவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகள்இங்கிலீஷ் பஜார் சட்டமன்றத் தொகுதி, மால்டா சட்டமன்றத் தொகுதி
ஆறுமகானந்தா ஆறு
இணையதளம்www.englishbazarmunicipality.com

மால்டா (Malda or English Bazar) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில் உள்ள மால்டா மாவட்டத்தில் அமைந்த நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும்.[7]மகானந்தா ஆற்றின் கரையில் அமைந்த மால்டா நகரம், இங்கிலீஷ் பஜார் நகராட்சி மற்றும் பழைய மால்டா நகராட்சிப் பகுதிகளை இணைத்து நிறுவப்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மால்டா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,89,533 ஆகும் அதில் இங்கிலீஷ் பஜார் நகராட்சியின் மக்கள் தொகை 2,05,521[8]ஆகவும், பழைய மால்டா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 84,012 ஆகும்[9] இங்கிலீஷ் பஜார் நகராட்சியில் இந்துக்கள் 86.95%, இசுலாமியர்கள் 11.02%, மற்றவர்கள் 3.03% ஆக உள்ளனர்.[10]

புவியியல்[தொகு]

அமைவிடம்[தொகு]

மேற்கு வங்காளத்தில் வடக்கில் மால்டா நகரம் 25°00′43″N 88°08′36″E / 25.0119°N 88.1433°E / 25.0119; 88.1433 பாகையில் அமைந்துள்ளது. [11]இது மகானந்தா ஆற்றின் மேற்கு மற்றும் கிழக்கு கரையில்களில் உள்ளது.

தட்ப வெப்பம்[தொகு]

மால்டா நகரத்தின் கோடைக் காலத்திய உயர் வெப்பம் 42° செல்சியஸ் ஆகவும், குளிர்காலத்திய குறைந்த வெப்பம் 3.9° செல்சியஸ் ஆகும். ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,554 mm (61.2 அங்) ஆகும்.

மால்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

போக்குவரத்து[தொகு]

இருப்புப் பாதை[தொகு]

மால்டா தொடருந்து நிலையம்

மால்டா நகரத்தில் 4 தொடருந்து நிலையங்கள் உள்ளது. பழைய மால்டா நகர தொடருந்து நிலையம், மால்டா தொடருந்து நிலையம், மால்டா கோர்ட் தொடருந்து நிலையம், கௌர் மால்டா தொடருந்து நிலையம் என நான்கு தொடருந்து நிலையங்கள் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Malda Town railway station
  2. "English Bazar Municipality".
  3. 3.0 3.1 "Old Malda Municipality".
  4. "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
  5. 5.0 5.1 "Fact and Figures". www.wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
  6. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
  7. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 10 October 2011.
  8. English Bazar City Population 2011
  9. Old Malda City Population Census 2011
  10. "C-1 Population By Religious Community". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 27 December 2020.
  11. "Maps, Weather, and Airports for Ingraj Bazar,India". fallingrain.com.

மேலும் படிக்க[தொகு]

  • Chakrabarti D.K. (1992). Notes on the archaeology of Maldaha and West Dinajpur districts, West Bengal. South Asian Studies, 9:pp. 123–135

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்டா,_மேற்கு_வங்காளம்&oldid=3777743" இலிருந்து மீள்விக்கப்பட்டது