மாடப்புறா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாடப்புறா
இயக்குனர் எஸ். ஏ. சுப்புராமன்
தயாரிப்பாளர் பி. வள்ளி நாயகம்
பி. வி. என். புரொடக்ஷன்ஸ்
நடிப்பு எம். ஜி. ஆர்
பி. சரோஜாதேவி
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
வெளியீடு பெப்ரவரி 16, 1962
கால நீளம் .
நீளம் 4477 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

மாடப்புறா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாடப்புறா_(திரைப்படம்)&oldid=1030210" இருந்து மீள்விக்கப்பட்டது