மணலூர் ஊராட்சி (திருச்சூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணலூர் என்னும் ஊராட்சி, கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் திருச்சூர் வட்டத்தில் உள்ளது. இது அந்திக்காடு மண்டலத்திற்கு உட்பட்டது. இது 18.22 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 34,297 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 99.15 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

  • கிழக்கு - பெரும்புழை ஊராட்சி
  • மேற்கு - கானோலிகனால்
  • வடக்கு - ஏனாமாவு ஏரி
  • தெற்கு - பாந்தோடு, அந்திக்காடு ஊராட்சி

வார்டுகள்[தொகு]

  • பாலாழி
  • மணலூர் வடக்குமுறி
  • மணலூர் கிழக்குமுறி
  • ஆனக்காடு வடக்கு
  • ஆனக்காடு
  • அம்பலக்காடு
  • காஞ்ஞாணி
  • திருக்குன்னு
  • புத்தன்குளம்
  • மணலூர் நடுமுறி
  • மணலூர் படிஞ்ஞாற்றுமுறி
  • புத்தன்குளம் மேற்கு
  • தெக்கே‌ காரமுக்கு
  • காஞ்ஞாணி மேற்கு
  • மாங்காட்டுகரை
  • கரிக்கொடி
  • கண்டசாங்கடவு
  • வடக்கே காரமுக்கு
  • மாம்பிள்ளி

மேற்கோள்கள்[தொகு]