மகெல உடவத்தை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மகெல உடவத்தை | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மகெல லக்மால் உடவத்த | |||
| பிறப்பு | 19 சூலை 1986 | |||
| கொழும்பு, இலங்கை | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | இடது கை | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி | ஏப்ரல் 10 2008: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 28 2008: எ சிம்பாப்வே | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20 | |
| ஆட்டங்கள் | 9 | 59 | 73 | 29 |
| ஓட்டங்கள் | 257 | 3,105 | 2,379 | 427 |
| துடுப்பாட்ட சராசரி | 28.55 | 31.05 | 33.98 | 16.42 |
| 100கள்/50கள் | 0/2 | 3/20 | 3/14 | 0/2 |
| அதிக ஓட்டங்கள் | 73 | 168 | 161 | 51* |
| பந்து வீச்சுகள் | – | 210 | 42 | 37 |
| இலக்குகள் | – | 5 | 1 | 2 |
| பந்துவீச்சு சராசரி | – | 28.80 | 31.00 | 19.50 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | – | 2/31 | 1/24 | 2/17 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 31/– | 18/– | 7/– |
|
டிசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
மகெல லக்மால் உடவத்த (Mahela Lakmal Udawtte, பிறப்பு: சூலை 19 1986), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 2004-2005 இல் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்