போந்திக்கு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Pontic Greek
Ποντιακά, Ρωμαίικα/Pontiaká, Rōmaíika
 நாடுகள்: Greece, Russia, Ukraine, Georgia, Kazakhstan, Uzbekistan, Turkey, Germany, Netherlands 
பகுதி: Southeastern Europe
 பேசுபவர்கள்: 324,535
மொழிக் குடும்பம்:
 Hellenic
  Pontic Greek 
எழுத்து முறை: Greek alphabet, Latin alphabet
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: ine
ISO/FDIS 639-3: pnt 

போந்திக்கு மொழி என்பது ஒரு வகையான கிரேக்க மொழி ஆகும். இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இம்மொழி கிரீசு, உருசியா, உக்ரைன், துருக்கி, செருமனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியை கிரேக்க எழுத்துக்களையும் இலத்தீன் எழுத்துக்களையும் கொண்டு எழுதுகின்றனர்.

Distribution of Greek dialects of the Byzantine Empire between the twelfth and fifteenth centuries.
      Koiné       Pontic Greek       Cappadocian Greek
"http://ta.wikipedia.org/w/index.php?title=போந்திக்கு_மொழி&oldid=1357542" இருந்து மீள்விக்கப்பட்டது