பொட்டாசியம் பெர்புரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் பெர்புரோமேட்டு

K 0 Br 0 O
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பெர்புரோமேட்டு
இனங்காட்டிகள்
22207-96-1
ChemSpider 9369771
InChI
  • InChI=1S/BrHO4.K/c2-1(3,4)5;/h(H,2,3,4,5);/q;+1/p-1
    Key: VXLUZERCXISKBW-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23682314
SMILES
  • [O-]Br(=O)(=O)=O.[K+]
பண்புகள்
KBrO4
வாய்ப்பாட்டு எடை 183 கி/மோல்
அடர்த்தி 3.08 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொட்டாசியம் பெர்புரோமேட்டு (Potassium perbromate) என்பது KBrO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் நேர்மின் அயனியும் பெர்புரோமேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

பெர்புரோமிக் அமிலம் பொட்டாசியம் ஐதராக்சைடுடன் சேர்ந்து பொட்டாசியம் பெர்புரோமேட்டு உருவாகிறது.:[1]

HBrO4 + KOH → KBrO4 + H2O

மேற்கோள்கள்[தொகு]

  1. Georg Brauer (Hrsg.), with the collaboration of Marianne Baudler and others: Handbook of Preparative Inorganic Chemistry. 3rd, revised edition. Volume I, Ferdinand Enke, Stuttgart 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6, S. 333.