பேச்சு:ஹைன்ரிச் ஹிம்லர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கென்ரிச் கிம்லர், கென்ரிச் இம்லர் ? --Natkeeran 14:39, 14 பெப்ரவரி 2009 (UTC)

Heinrich Himmler, ஐனரிச் இம்லர். யாருக்கும் ஆட்சேபனை இல்லாவிடில் மாற்றி விடலாம்.--Kanags \பேச்சு 10:25, 24 பெப்ரவரி 2009 (UTC)
கட்டாயம் மாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 11:42, 24 பெப்ரவரி 2009 (UTC)
ஐனரிச்சு இம்லர் என்று எழுதினால் முழுவதும் மரபு வழியில் வரும். கடைசி சு இங்கே குறுகிவிடுவதால் இடரில்லை. -- சுந்தர் \பேச்சு 15:12, 24 பெப்ரவரி 2009 (UTC)
ஐன்ரிக் இம்லர் அல்லது ஐன்ரிச் இம்லர் என்று எழுதலாம். ஐன்றிக் அல்லது ஐன்றிச் என்றும் எழுதலாம். இன்னும் துல்லியம் வேண்டின் ஐன்றிஃக் என்று கூட எழுதலாம். சுந்தர் கூறியது போல ஐன்றிக்கு, ஐன்றிச்சு என்றும் எழுதலாம், தவறொன்றும் இல்லை. --செல்வா 15:35, 24 பெப்ரவரி 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹைன்ரிச்_ஹிம்லர்&oldid=343650" இலிருந்து மீள்விக்கப்பட்டது