பேச்சு:விசுவநாத நாயக்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏதோ அரசர்கள் எல்லாம் உங்கள் வீட்டு வேலை ஆட்களை போல , அநாகரிகமான முறையில் அவன் இவன் என்று போட்டு கட்டுரை எழுதுவது கண்டனத்துக்கு உரியது ---ராஜ்

வரலாற்று நடையில் அரசர்களையும் வரலாற்று மாந்தரையும் “அவன்” “இவன்” என்று ஒருமையில் எழுதுவதும் ஒரு வழக்கமே. பல தமிழ் வரலாற்று நூலகள் இதைப் பின்பற்றியே வந்திருக்கின்றன. இது போல இங்கும் சிலர் எழுதியிருக்கலாம். உங்களுக்கு ஒப்பில்லையெனில் மாற்றுங்கள். அதை விடுத்து கண்டனம் செய்து கொண்டிருக்காதீர்கள்--சோடாபாட்டில்உரையாடுக 09:14, 30 சூன் 2011 (UTC).[பதிலளி]
ஆண்டவனையே (இறைவனை) அவன் இவன் என்று அழைப்பதுண்டு. இன்னும் வழக்கத்திலுள்ளது. இங்கு இதை மரியாதைக் குறைவாக நினைக்க வேண்டியதில்லை.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:07, 30 சூன் 2011 (UTC)[பதிலளி]