பேச்சு:லூட்டினைசிங் இயக்குநீர்
தலைப்பு பற்றி[தொகு]
கட்டுரைக்கு கருமுட்டை வளரூக்கி, கருமுட்டைத் தூண்டல் ஊக்கி, மஞ்சள்கருமுட்டையூக்கி போல ஏதாவது ஒரு தலைப்பை இடலாமா? வேறு பொருத்தமான பெயர்களைப் பரிந்துரைக்கவும். Lutein என்றால் பழுப்பு இலைகளிலும் முட்டையின் மஞ்சள்கருவிலும் உள்ள நிறமியைக் குறிக்கிறது. -- சுந்தர் \பேச்சு 11:44, 4 சனவரி 2012 (UTC)
- பேச்சு:கருமுட்டை தூண்டும் இயக்குநீர் பார்க்க.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 02:02, 21 மார்ச் 2018 (UTC)