பேச்சு:யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


நல்ல கட்டுரை. தமிழ்நாட்டு வட்டார மக்கட்பெயர்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று என் அப்பாவுடன் பணிபுரியும் விரிவுரையாளர் அவர்களிடம் அவரது ஆய்வு முடிவுகளைப் பெற்று வர முடியுமா எனப் பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 14:00, 31 மே 2008 (UTC)[பதிலளி]

நல்லது சுந்தர். நீங்கள் குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையின் அமைப்பு, அதில் எடுத்தாளப்பட்டுள்ள விடயங்கள் என்பன பற்றி அறிய ஆவலாக உள்ளேன். மயூரநாதன் 18:10, 31 மே 2008 (UTC)[பதிலளி]