பேச்சு:மரநாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரநாய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பரம்பல்[தொகு]

// நீளவால் மற்றும் மிகச்சிறிய வால் கொண்ட மரநாய்கள் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. குட்டைவால் மரநாய்கள் கனடாவில் அதிகமாக வாழ்கின்றன. //

இந்த வரிகள் குழப்பம் தருகின்றன. கனடாவும் வட அமெரிக்காவில் தானே உள்ளது. ஒரு வேளை, குட்டைவால் மரநாய்கள் கனடாவில் மட்டும் இருப்பதாகவும் மற்ற இனங்கள் வட அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளதாகவும் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் உரையைத் தக்கவாறு திருத்தலாம். -- சுந்தர் \பேச்சு 14:08, 23 சனவரி 2012 (UTC)[பதிலளி]

weasel - marten[தொகு]

weasel என்பது மரநாயா அல்லது marten என்பது மரநாயா? கூகுள் தேடலிலும் விக்கியிலும் தேடியதில் marten என்பதே மரத்தில் வாழ்வதாகவும் weasel தரையில் வளை தோண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரை weasel என்னும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது.

விலங்கியல் தெரிந்தவர்கள் விளக்கவும்.--சிவக்குமார் \பேச்சு 07:11, 26 சூலை 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரநாய்&oldid=1886067" இலிருந்து மீள்விக்கப்பட்டது