பேச்சு:மன்னவன் கந்தப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

”அதிபராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர்,”. எந்த அமைப்பின் அதிபராக இருந்தார் என்பதை சேர்க்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 01:07, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இலங்கையில் அதிபர் என்பது பொதுவாக பள்ளித் தலைமை ஆசிரியரைக் குறிக்கும். எந்தப் பள்ளி என்பது தெரியவில்லை.--Kanags \உரையாடுக 07:06, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கவிஞர் 'மன்னவன்' . மு .கந்தப்பு[தொகு]

அதிபர் ( ஓய்வுநிலை) கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 00:47, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

ஓய்வுநிலை அதிபர்,கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்[தொகு]

புகழ்பெற்ற எழுத்தாளர்,தலைவர் வடமராட்சி கம்பன் கழகம் 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 00:50, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

கரவையின் முகவரி ' மன்னவன் " மு .கந்தப்பு[தொகு]

முன்னைநாள் ஆசிரியர், கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி . 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 00:53, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

மன்னவன் கந்தப்பு .18 06 1926-15 02 2004[தொகு]

'சிறுகுடில்',கரவெட்டி மத்தி,கரவெட்டி ( வடமராட்சி) யாழ்.மாவட்டம். 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 00:56, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

முழுப்பெயர் ;முருகேசு கந்தப்பு[தொகு]

1950 இல் இவரது குருநாதர்களான பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை,புலோலி கந்தமுருகேசனார் ஆகியோரால் சூட்டப்பட்ட புனைபெயர் 'மன்னவன்" 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 01:00, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கவியரங்க நிகழ்வுகளில் தலைமை தாங்கி நிகழ்த்திய நிகழ்வுகள் ஐம்பதுக்கும் மேல்.1949 தொடக்கம் இருபதாண்டுகளுக்கு மேல் பங்குபற்றிய இவருடன் அரியாலை வே ஐயத்தை,கவிஞர் கந்தவேல்,காரை சுந்தரம்பிள்ளை,அம்பி ,கவிஞர் மு செல்லையா,பண்டிதர் வீ பரந்தாமன் முதலியவர்களும் பங்குபற்றினர்.[தொகு]

சிறுகதைகள்,நாடகங்கள் பல யாத்தவர். 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 01:07, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மன்னவன்_கந்தப்பு&oldid=3847342" இலிருந்து மீள்விக்கப்பட்டது