பேச்சு:மண-மரங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கியாக்கம் செய்யப்பட்டு {விக்கியாக்கம்} குறியீடு நீக்கப்பட்டுள்ளது. இதனைக் குறியீடு செய்த வல்லுர் எளிமையாகச் செய்திருக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 01:37, 10 ஏப்ரல் 2015 (UTC)

விக்கியாக்கம் செய்துள்ளேன் ஐயா. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:30, 10 ஏப்ரல் 2015 (UTC)

பட்டியல் கட்டுரையாக மாற்றிவிடலாமா?[தொகு]

ஒரே தலைப்பில் அமைந்திடும் இரண்டுக்கும் மேற்பட்ட கட்டுரைகளுக்கே பக்கவழி நெறிப்படுத்துதல் பொதுவாக அமைக்கப்படுகிறது ஐயா. ஒரு பொருளின் கீழ் வருகின்ற கட்டுரைகளைத் தொகுக்க பட்டியல் கட்டுரைகள் உதவுகின்றன. தாங்கள் பக்க வழி நெறிப்படுத்துதலுக்கும், பட்டியல் கட்டுரைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை அறிய வேண்டுகிறேன். மண மரங்கள் என்ற இக்கட்டுரையில் ஒரே தலைப்பில் அமைந்த இரண்டுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இல்லை என்பதால், இதனை பட்டியல் கட்டுரையாக மாற்றிக் கொள்ளலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:24, 10 ஏப்ரல் 2015 (UTC)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 08:14, 10 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மண-மரங்கள்&oldid=1836745" இலிருந்து மீள்விக்கப்பட்டது