பேச்சு:மங்கலப் பொருட்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருள்களா பொருட்களா செங்கைப் பொதுவன் ஐயா?--பாஹிம் (பேச்சு) 06:20, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பொருட்கள் சரி. பொதுவன் ஐயா கவனிக்க.--Kanags \உரையாடுக 10:19, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]

விளக்கம்[தொகு]

பாகிம் குறிப்புக்கு நன்றி. குறிப்பு சரிதான். நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறியீடு நீக்கப்பட்டுள்ளது --Sengai Podhuvan (பேச்சு) 10:58, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]

மேலும் விளக்கம்[தொகு]

பாகிம், கனகசீர் கருத்துக்கள்

விரல்கள், மயில்கள், குயில்கள், செதில்கள் எனல் இயல்பு
பொருட்கள் எனல் பண்டைய மரபு. பொருள்கள் எனல் பிற்கால வழக்கு
மொழியை எளிமைப்படுத்தவேண்டும் என்பது மு.வ. போன்ற பெருமக்கள் கருத்து.
பொருள் என்னும் சொல்லே பொருள்களை உணர்த்தும்.

ஒப்புநோக்க விளக்கம்[தொகு]

வாழ்த்துக்கள் - மரபுவழக்கு, வாழ்த்துகள் - இக்கால வழுவமைதி வழக்கு
பெரிதும் புழக்கத்துக்கு வந்துவிட்ட வழுவமைதிகளை என்ன செய்வது என்று விளங்கவில்லை --Sengai Podhuvan (பேச்சு) 10:58, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]

செங்கப் பொதுவன், மங்கலப் பொருட்கள் 16 ஐயும் பட்டியலிட்டால் நல்லது. பாடலை மேற்கோளாகக் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 11:06, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பட்டியல் இட்டுள்ளேன். இணைக்க வேண்டுகிறேன் --Sengai Podhuvan (பேச்சு) 12:25, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]

எண்ணிப்பார்க்கலாம்[தொகு]

வெற்றிலைச் சுருள்கள்
குடல்(ற்) சுருள்கள்
கடவுள்கள்
மடல்கள்
உடல்கள் --Sengai Podhuvan (பேச்சு) 16:35, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]

நூல்கள்[தொகு]

தமிழ் எழுத்துகள் போன்று தலைப்பிட்ட நூல்களை என்ன செய்யலாம்.

பிழை திருத்தம்[தொகு]