பேச்சு:மங்கலப் பொருட்கள்
பொருள்களா பொருட்களா செங்கைப் பொதுவன் ஐயா?--பாஹிம் (பேச்சு) 06:20, 21 சனவரி 2015 (UTC)
- பொருட்கள் சரி. பொதுவன் ஐயா கவனிக்க.--Kanags \உரையாடுக 10:19, 21 சனவரி 2015 (UTC)
விளக்கம்[தொகு]
- பாகிம் குறிப்புக்கு நன்றி. குறிப்பு சரிதான். நிறைவேற்றப்பட்டுள்ளது.
- குறியீடு நீக்கப்பட்டுள்ளது --Sengai Podhuvan (பேச்சு) 10:58, 21 சனவரி 2015 (UTC)
மேலும் விளக்கம்[தொகு]
பாகிம், கனகசீர் கருத்துக்கள்
- விரல்கள், மயில்கள், குயில்கள், செதில்கள் எனல் இயல்பு
- பொருட்கள் எனல் பண்டைய மரபு. பொருள்கள் எனல் பிற்கால வழக்கு
- மொழியை எளிமைப்படுத்தவேண்டும் என்பது மு.வ. போன்ற பெருமக்கள் கருத்து.
- பொருள் என்னும் சொல்லே பொருள்களை உணர்த்தும்.
ஒப்புநோக்க விளக்கம்[தொகு]
- வாழ்த்துக்கள் - மரபுவழக்கு, வாழ்த்துகள் - இக்கால வழுவமைதி வழக்கு
- பெரிதும் புழக்கத்துக்கு வந்துவிட்ட வழுவமைதிகளை என்ன செய்வது என்று விளங்கவில்லை --Sengai Podhuvan (பேச்சு) 10:58, 21 சனவரி 2015 (UTC)
செங்கப் பொதுவன், மங்கலப் பொருட்கள் 16 ஐயும் பட்டியலிட்டால் நல்லது. பாடலை மேற்கோளாகக் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 11:06, 21 சனவரி 2015 (UTC)
- பட்டியல் இட்டுள்ளேன். இணைக்க வேண்டுகிறேன் --Sengai Podhuvan (பேச்சு) 12:25, 21 சனவரி 2015 (UTC)
எண்ணிப்பார்க்கலாம்[தொகு]
- வெற்றிலைச் சுருள்கள்
- குடல்(ற்) சுருள்கள்
- கடவுள்கள்
- மடல்கள்
- உடல்கள் --Sengai Podhuvan (பேச்சு) 16:35, 21 சனவரி 2015 (UTC)
நூல்கள்[தொகு]
தமிழ் எழுத்துகள் போன்று தலைப்பிட்ட நூல்களை என்ன செய்யலாம்.
பிழை திருத்தம்[தொகு]
- இளங்கோராமநானுக்கு தன்றி --Sengai Podhuvan (பேச்சு) 19:27, 26 சனவரி 2015 (UTC)