பேச்சு:போக்குவரத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போக்குவரத்து என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கலைச்சொற்கள்[தொகு]

ஊர்திகள் (வாகனம்)[தொகு]

http://geocities.com/tamildictionary நவீன தமிழ் அருஞ்சொற்பொருள்

உள்ளகக் கட்டமைப்பு[தொகு]

  • intersection - இடைவெட்டுச் சந்திகள் (குறுக்கு வெட்டுச் சந்தி)
  • Interchanges - இடைமாற்றுச் சந்திகள் (மாற்றுச் சந்தி)
  • over-pass - மேம்பாலம்
  • under-pass - கீழ் வழி, அடி வழி, அடிப்பாதை, அடியே கடக்கும் வழி
  • rail way - தொடருந்துப் பாதை (தொடர்வண்டிப் பாதை)
  • express way - விரைவு சாலை (விரைசாலை), விரைவுவழி, அதிவேக பெருந்தெரு (அதிவேக நெடுஞ்சாலை)
  • road - பாதை (சாலை)
  • Highway - பெருந்தெரு (நெடுஞ்சாலை)
  • street - தெரு
  • road information center - சாலைச் செய்தியகம், சாலைத் தகவலகம்

செயற்பாடு[தொகு]

  • signal light - சமிக்கை விளக்கு, சாலைக்குறிப்பு விளக்கு, சாலைக்குறி விளக்கு
  • road sign - சாலை சமிக்கைகள், சாலைக்குறி, போக்குவரத்துக் குறி

ஏனைய[தொகு]

  • intercity - நகரிடை? (நகரிணைப்பு) (நகரிணைப்பு சரியான சொல்)
  • accident - சாலை விபத்து, சாலைத் தீநேர்வு, சாலைத் தீநிகழ்வு, வீதி விபத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:போக்குவரத்து&oldid=2287005" இலிருந்து மீள்விக்கப்பட்டது