பேச்சு:பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓங்குக தமிழ் வளம் !

  • இங்கு உணவுப்பொருட்கள் என்ற தலைப்பின் கீழ் பூரான் உள்ளதே?(த* உழவன் 02:19, 14 ஜூலை 2009 (UTC)
த.உ., பனைபொருள் ஒன்றுக்கும் அப்பெயர் உண்டு போலும். இணைப்பை மாற்றியுள்ளேன். அது பற்றி அறிந்தவர்கள் எழுத வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:24, 14 ஜூலை 2009 (UTC)
பூரான் என்றால் பனங்கொட்டை கிழங்காக்க பத்தியில் இடும்பொழுது சிலவற்றை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கிளறி எடுத்தால் கிடைப்பது. மிகச் சுவையாக இருக்கும். --Natkeeran 03:07, 14 ஜூலை 2009 (UTC)