பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன. பனையிலிருந்து பல உப உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மனிதர்களின் உணவும், விலங்குகளின் உணவும் அடங்கும். உணவுப்பொருட்களை விட கட்டடப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல பொருட்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

பொருளடக்கம்

[தொகு] உணவுப்பொருட்கள்

பனைவெல்லங்களில் ஒன்று - மேற்புறத் தோற்றம்
பனைவெல்ல வகைகளில் ஒன்று - அடிப்புற தோற்றம்

[தொகு] உணவுப்பொருள் அல்லாதவை

பனைப் பொருட்கள் கடை
பனை ஓலைச் சுவடிகள்
பனை ஓலைத் தொப்பி
பனையோலைப் பெட்டி செய்தல்

[தொகு] வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள்

பனையோலைப் பெட்டி

[தொகு] விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள்

[தொகு] அலங்காரப் பொருட்கள்

  • பனம் மட்டை
    • வேலியடைத்தல்
    • நார்ப் பொருட்கள்
    • தட்டிகள் பின்னல்

[தொகு] வேறு பயன்பாடுகள்

[தொகு] வெளி இணைப்புக்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி