உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நினைவில் நிறுத்துங்கள் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரையில் உள்ள 'இமையில் நல் ஒழுக்கத்தினை போதிப்பதற்கே சிறந்தது என இந்நூலை உருவாக்கியதாக' எனும் சொற்றொடர் புரியவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:00, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

திருத்தம் செய்துள்ளேன் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:33, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
இளமையில் ?--Natkeeran (பேச்சு) 20:08, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
தற்போது கவனிக்கவும். உடனிருந்து பிழைதிருத்துவதற்கு இருவருக்கும் என் நன்றிகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:00, 7 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]