பேச்சு:தொண்டி (சேரர் துறைமுகம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனகசீர் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 07:38, 20 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரை முசிறி, நெல்லின் ஊர் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கிக்கொண்டுள்ளது. எனவே தனியாக இருப்பதுதான் சரி. தொண்டி கட்டுரையில் இணைத்துப் பார்க்க வேண்டிய தொடர்புகள் உள்ளன. எனவே இணைப்புக்குறிப்பை நீக்கிவிடுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 07:50, 20 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இணைப்பதே நல்லது என்று தோன்றுகிறது. தொண்டி கட்டுரை இதனால் முழுமை அடையும். முசிறி, நெல்லின் ஊர் பற்றிய குறிப்புகளை அந்த அந்தக் கட்டுரைகளில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 09:11, 20 சனவரி 2013 (UTC)[பதிலளி]
அன்புள்ள கனகசீர்! தங்கள் கருத்து சரியே. இக் கட்டுரைச் செய்திகளையும் பிறவற்றையும் பெரிப்ளஸ் கட்டுரையில் சேர்த்து விரிவாக்கிவிட்டு தொடர்புடைய ஊர்களில் அதனை இணைப்புப் காட்டிவிடுகிறேன். சற்றே பொறுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 12:34, 20 சனவரி 2013 (UTC)[பதிலளி]

செங்கைப் பொதுவன் ஐயா, இங்கிருந்த குறிப்புகள் எதனையும் தொண்டி கட்டுரையில் காணவில்லையே. அல்லது அவை தொண்டியுடன் தொடர்பற்றவையா?--Kanags \உரையாடுக 10:28, 22 சனவரி 2013 (UTC)[பதிலளி]

அன்புள்ள கனகசீர்! வணக்கம் இந்தக் கட்டுரைச் செய்திகள் பெரிப்ளஸ் கட்டுரையில் இணைக்கப்பட்டுத் தங்கள் குறிப்பின்படி தொடர்புகளும் தரப்பட்டுள்ளன. எனவே இந்தக் கட்டுரையை முழுமையாக நீக்கிவிடலாம்.--Sengai Podhuvan (பேச்சு) 22:56, 22 சனவரி 2013 (UTC)[பதிலளி]