பேச்சு:தமிழ்நாட்டு ஊர்ச் சிறப்புகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்கத்தை தொகுப்பவர்கள் புதிய ஊர்களையும் அவற்றின் சிறப்புகளையும் சேர்க்கும்போது அகர வரிசைப்படி தொகுத்தால் பக்கத்திற்குள் தேடும்போது வசதியாக இருக்கும்.

சுவையான தகவல்கள். --Natkeeran 20:50, 21 பெப்ரவரி 2012 (UTC)

வ.எண்[தொகு]

வ.எண் என்றால் என்ன? --Natkeeran (பேச்சு) 16:12, 7 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வரிசை எண். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:14, 7 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]