பேச்சு:கொறிணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொறிணி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கொறினி என்பதை இலங்கை வழக்கா அல்லது neologismஆ ? வினோத் 13:29, 3 டிசம்பர் 2007 (UTC)

தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் கொறியுயிர் எனத் தரப்பட்டுள்ளது. புதுச்சொல்லாக்கங்களைப் பலர் சற்றே தாழ்வாக குறிப்பிடுவதுண்டு. ஆனால், குறைந்தது இங்கு கழக அகரமுதலியில் இடம்பெற்றுள்ளதால் இதை நாம் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளலாம். -- Sundar \பேச்சு 13:48, 3 டிசம்பர் 2007 (UTC)

neologyஐ கையாளும் போது பலச்சொற்கள் பழக்கமில்லத சொற்களாக இருப்பதால் அடைப்புக்குறிக்குள் அச்சொல்லுக்குரிய ஆங்கில பதத்தை தரலாம் என்பது எனது கருத்து. வினோத் 13:57, 3 டிசம்பர் 2007 (UTC)

அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கில இணைச்சொற்களைத் தரலாம். நடைக் கையேட்டின்படி சாய்வெழுத்துக்களில் தர வேண்டும். -- Sundar \பேச்சு 14:08, 3 டிசம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொறிணி&oldid=2426959" இலிருந்து மீள்விக்கப்பட்டது