பேச்சு:கெங்குவார்பட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • கெங்குவார்பட்டி என்பதுதான் சரியானது. பேரூராட்சி அலுவலகப் பலகை மற்றும் அஞ்சலகம் போன்றவை கெங்குவார்பட்டி என்றே உள்ளது. எனவே கங்குவார்பட்டி என்பதை கெங்குவார்பட்டி என்று மாற்றம் செய்ய வேண்டும். --Theni.M.Subramani 04:38, 29 ஜூன் 2010 (UTC)
  • ஆங்கிலத்திலுள்ள பெயரை அப்படியே உச்சரிப்புக்கு ஏற்றவாறு கங்குவார்பட்டி என மாற்றம் செய்துள்ளார்கள் என நினைக்கிறேன். இந்த ஊரின் பெயர் கெங்குவார்பட்டி என்பதே சரியானது. இக்கட்டுரைத் தலைப்பை கெங்குவார்பட்டி எனும் பெயருக்கு மாற்றம் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:43, 8 மார்ச் 2011 (UTC)
செய்து விட்டேன். கணேஷ் தானியங்கி சென்சஸ் பட்டியலிலிருந்து உருவாக்கிய கட்டுரைகளில் இப்படி சில எழுத்துப் பிழைகள் உள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 03:53, 8 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கெங்குவார்பட்டி&oldid=712014" இலிருந்து மீள்விக்கப்பட்டது